தமிழை பெருமைப்படுத்தும் ஹிப் ஹாப் தமிழாவின் “தமிழி”

திரை துறையில் சிறந்த பாடகர், ரப்பர், இசையமைப்பாளர், என பல முகங்களை கொண்டவர், ஹிப் ஹாப் ஆதி. பாடகர் மட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் பாடுபடுவர். தற்பொழுது திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான, தமிழி என்ற ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். மேலும், எந்த ஒரு ப்ரோமோஷனுமின்றி இந்த பாடல் வெளிவந்தது. இந்த பாடலானது, தற்பொழுது யூடுயூப் ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும், இந்த பாடலின் மூலம் தமிழின் கலாச்சாரம், தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் வளங்கள், தமிழ் எழுத்துக்கள் என பலவற்றையும் குறிப்பிடுகிறது. மேலும் அதில், “தமிழ் எழுத்தின் பரிணாமம்” பற்றிய ஆராய்ச்சி ஆவணத் தொடர் எனவும், 1 வது எபிசோட் 2019 அக்டோபர் 2 ஆம் தேதி வெளிவரும் என்று கூறினார். தற்பொழுது, இந்த பாடல் ரசிகர்களேடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025