இன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள் தான் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக தமிழ் மொழி பேசுவார். வர சமீபத்தில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், மத்த மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை எதனை பேர் இருக்காங்க. நாம் ஓர் அமைப்பு ஆரம்பித்தால், அதில் அவர்களை உறுப்பினராக சேர சொன்ன வருவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலு அவர் கூறுகையில், இந்தியில், இந்தி பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்தில் கேரளா பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா தமிழில் மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல என குற்றசாட்டியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…