Tamil News Today Live : பிரதமரின் தென்னக பயணம்… செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…
பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடியில் குலசேகரன்பட்டினம் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினர் . மேலும் 17 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்து நெல்லை செல்ல உள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் குறித்து பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர்.
மேலும் இமாச்சல பிரதேசம் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வறு தகவல்களை இந்த நேரலையில் காணலாம்….