Tamil News Today Live : NIA சோதனை முதல்… மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள் வரையில்…
Tamil News Today Live : பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த வாரம் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் 17 இடங்களில் என்ஐஏ (NIA) அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு செய்திகளை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.