வருடந்தோறும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1 (ஏப்ரல் 14ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதல் தான் சூரியன் சரியாக கிழக்கில் இன்று உதிக்க ஆரம்பிக்கும். அன்று முதல் நம் வாழ்விலும் சரியான பாதை உதிக்கும் என தமிழர்களால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரை 1ஆம் தேதி சப்தமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் பிறக்க உள்ளது. பூராடம் நட்சத்திரம் என்பது போராட்டம் என அர்த்தம். இந்த ஆண்டு போராட்டம் மிகுந்த ஆண்டாகவும், அலைச்சல் இருக்கும் ஆண்டாகவும், இருக்கும் என கூறப்படுகிறது.
போராட்டம், அலைச்சலை தவிர்க்க எல்லை தெய்வங்களான அம்மன், அய்யனார், கருப்பு சாமி, முனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து பிரசாதம் கொடுப்பது நல்ல பலன்களை தரும். இந்த பூஜைகள் செய்து குடும்பத்திற்கும், நாட்டிற்கும் எந்த பிரச்னையும், தொந்தரவும் வரக் கூடாது என வேண்டிக் கொள்ளவது தற்போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக்கும். ஊரடங்கு முடிந்த பின்னர் குலதெய்வ கோவிலுக்கோ, இஷ்ட தெய்வங்களின் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…