அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனராக சென்னையை சேர்ந்த தமிழர் நியமனம்.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக அமெரிக்க செனட் தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி அறிவியல் நிதி ஒதுக்கீடு அமைப்புக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது மானுட மைய முயற்சிகள் உலக அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா இவரைப் புகழ்ந்துள்ளது.
இந்நிலையில், தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 15-வது இயக்குநரான டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் ஜூலை 6-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இதுக்குறித்து, டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் தனது இணைய பக்கத்தில், என்னுடைய சொந்தப் பணி என்னவெனில் வாழ்க்கையை மாற்றும் புதியன புகுத்தல் மூலம் மனித குலத்திற்குச் சேவையாற்றுவது, அதிகாரம் அளிப்பது மற்றும் மாற்றுத்திறன்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதன் முகத்தை மாற்றுவது என தெரிவித்துள்ளார்.
இந்த பதவியில், 2-வது இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் இவ்வளவு பெரிய பொறுப்பை இந்தியர் கையில் ஒப்படைத்தது குறித்து மிகவும் பெருமையடைந்துள்ளனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…