பட்ட படிப்பு முடித்தவர்களா?உங்களுக்காக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வேலை காத்திருக்கிறது..!!
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் கலியாகவுள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பம் வெளியாகியதுள்ளது.பணியிடமான -சென்னை ,விருதுநகர் ,ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வேலையானது இருக்கிறது.
சம்பளம் ரூ.22,000 மேலும் தகுதியை பொறுத்து சம்பளம். 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதெனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tnsdma.tn.gov.in/pages/view/recruitments என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளான 29.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.