கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் 9 தமிழ் திரைப்படங்கள்..?

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் 9 திரைப்படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தொடக்கத்திலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டு, திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது மேலும் சூரரைப் போற்று, பொன்மகள்வந்தாள், மூக்குத்தி அம்மன், ஆகிய பெரிய படங்கள் அனைத்தும் ஓடிடி இணையதளத்திள் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதற்கு பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதித்த நிலையில் சில படங்கள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வருகின்ற 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் 9 தமிழ் திரைப்படங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் இதோ அந்த பட்டியல்
கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் படங்களின் பட்டியல்..
1. Katteri
2. Chiyaangal
3. TimeUp
4. ChithirameSolladi
5. Uyirkodi
6. AathikaVarkkam
7. EngaOoruPookaari
8. ThappaaYosikaathinga
9. EnakkuOnnuTherinjuAaganum
இந்த நிலையில், இந்த பட்டியலில் இயக்குனர் டீக்கே இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள காமெடி கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள காட்டேரி திரைப்படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிமாகவுள்ளது என்றே கூறலாம், மேலும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் அதிகம் வசூல் சாதனை செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025