முதலில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்த தமிழ் படம்.!

Published by
Ragi

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை செய்துள்ளது. இதனால் திரைப்பட துறையினரும் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி தர கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செய்தி மக்கள் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் கோரிக்கையை ஏற்று பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

இந்த நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்ற ஜெயபிரகாஷ் அவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

9 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

11 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago