என்னது நடிகை தமன்னாவுக்கு கல்யாணமா ! இது குறித்து அவர் கூறிய பதில்

நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் அவருடைய நடிப்பில் “பெட்ரோமாஸ்” படம் ரிலீசிற்கு ரெடியாகி விட்டது.இந்நிலையில் நடிகை தமன்னா “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் “குயின்” படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும்நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை தமன்னாவும் , மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கும் திருமணம் நடை பெற இருப்பதாக பல தகவல்கள் பரவி வருகிறது.இதையடுத்து நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், “திருமண பற்றிய செய்தி குறித்து கேட்ட போது திருமணம் செய்து கொள்ளும் மனநிலைக்கு நான் இன்னும் வர வில்லை என்று அவர் கூறினார். என்னுடைய திருமணம் பற்றிய செய்திகள் வெறும் வதந்தி தான்” என்று நடிகை தமன்னா பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025