இதுவரை யாரும் பார்த்திராத தமன்னாவின் பிகினி போட்டோ.!
தமன்னாவின் பிகினி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை தமன்னா கடைசியாக தமிழில் விஷாலுடன் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார் .தற்போது கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் .ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது அடுத்து ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத தமன்னாவின் ஒரு பிகினி போட்டோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிகினி உடையுடன் ரசிகர்களை சூடேத்தும் அளவிற்கு உள்ள அந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.