திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தஹாடர்ந்து இவர் பல நடித்துள்ளார். பல மொழி திரைப்படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை தமன்னா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இவர் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…