ஆக்ஷன் படத்தில் தமன்னா தெறிக்கவிட்ருக்காங்க போல – இணயத்தில் வைரலாகும் வீடியோ!

Default Image

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ள படம் தான் ஆக்ஷன். இந்த படம் முழுவதும் சண்டை காட்சிகளில் அதிகளவு விஷால் நடித்துள்ளார். அவருடன் தமன்னாவும் அதிகளவு சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஆக்ஷன் படத்தில் அவர் நடித்த ஒரு அற்புதமா காட்சியின் சிறு பாகத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Don’t miss the #Action! Watch #ActionFromTomorrow at a theater near you.

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

virat kohli centuries
MudhalvarMarundhagam
INDvPAK 2025
Pakistan vs India 2025
Chief Minister Stalin - Ministry of External Affairs
India Vs Pakistan toss