நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்காக தமன்னா மற்றும் அப்துல் ரசாக் கலந்து கொண்டு நகை வாங்குவதை போன்ற எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானது. தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
அப்துல் ரசாக் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தியால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதற்கு முன்பு தமன்னா அமெரிக்க டாக்டரை திருமணம் செய்ய போவதாக கூறி, அதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…