தலைநகரான வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தனிப்பட்ட முறையில் தலிபான் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களை நிராகரித்தார். போரால் அனைவரும் சோர்வடைந்துவிட்டதால் மீண்டும் போர் தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…