தல அஜித் மீடியாவை சரமாரியாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர் தான் அஜித். இவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதையும் , எந்த நிகழ்ச்சியிலும் பங்கு கொள்வதையும் தவிர்ப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவர் நடித்த படங்களில் ஒன்று தான் வரலாறு. இதன் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது அங்கு ஆந்திரா மீடியா ஒன்று உள்ளே நுழைந்து படக்குழுவினரின் அனுமதி இல்லாமல் காட்சிகளை படம் பிடித்துள்ளார்கள். உடனே அஜித் இதனை கண்டு கோபமடைந்து உங்களை யார் உள்ளே விட்டது என்றும், இந்த வீடியோ எடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என்றும், அனுமதி எதுவும் வாங்காமல் நீங்கள் எப்படி வீடியோ எடுக்கலாம் என்று சரமாரியாக திட்டி கண்டித்துள்ளார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…