தல 60 அஜித் நியூ லுக்கில் இப்படி அசத்துகிறாரே ! வைரலாகும் புகைப்படங்கள் !
தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.அவர் நடிப்பில் வெளி வந்த “நேர்கொண்ட பார்வை” படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.இவர் “நேர்கொண்ட பார்வை” படத்தை அடுத்து ” தல 60″ படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தை “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை எச்.வினோத் தயாரிக்க இருக்கிறார். எப்போதும் அஜித் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் இருப்பார்.
தற்போது இவர் தல 60 படத்திற்காக அவரை நியூ லுக்கிற்கு மாற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.