தைவான் விளக்கு திருவிழா கோலாகலம்! வண்ணமையமான தைவான்….
வண்ண மையமாக தைவானில் தொடங்கியுள்ள விளக்கு திருவிழாவால் அங்குள்ள கிராமங்கள் காட்சியளிக்கின்றன.கிராம மக்கள் சற்று தொலைவில் உள்ள உறவினர்களுக்கு தாங்கள் நலமாக இருப்பதை உணர்த்தும் விதமாக வானில் வண்ண விளக்குகள் பறக்க விடுவது பாரம்பரிய வழக்கம். அனைவரின் நலமாக வாழ பிரார்த்தனை செய்தும் விளக்குகளை பறக்க விடு வதுண்டு.
விளக்கு திருவிழா, சீனப்புத்தாண்டு பிறந்து 15 நாட்களுக்கு பிறக்கு கோலாகலமாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் தைவானில் உள்ள பிங்சி ( pingxi ) மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் வண்ண ஒளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் விளக்குகளை வானில் பறக்கவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.