T20 போட்டியில் 3வது சதத்தை விளாசி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்

Default Image

வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட் அணிக்கும் நியூசிலாந்த் கிரிகெட் அணிக்கும் இடையே கிரிகெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் T20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3வது T20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்த் கிரிகெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன் குவித்தார். இம்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான கோலின் முஸ்ரோ 53 பந்தில் 3 பவுண்டரி, 10 சிக்சர் என 104 ரன்கள் அடித்து தனது 3 வது T20 சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் T20 போட்டியில் 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்