ரூ 24,420,00,00,000….1195 இந்தியர்கள்…பட்டியலை வெளியிட்ட சுவிஸ் வங்கி….!!

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் பதுக்கிவைத்துள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகிக்கொண்டே இருந்த நிலையில் சுவிஸ் வங்கி நிர்வாகம் பணம் வைத்துள்ளவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலை பல்வேறு பத்திரிக்கை அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டனர்.
அதில் தெரியவந்துள்ளா விவரங்கள் படி கடந்த 2006-07 ஆம் ஆண்டில் 1,195 சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும் , அவர்கள் வைத்துள்ள கணக்கின் படி மொத்த ரூபாய்.24,420 கோடிக்கு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் தெரியவந்துள்ளதில் இவர்களில் 276 பேர் கணக்கில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024