ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரோட்டா தன்பர்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் காலநிலை மாற்றம் குறித்த போராட்டங்களால் கவனம் பெற்ற 17வயது சிறுமியான தன்பர்க் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சுற்றுச்சூழல் குறித்து கவலை கொள்ளும் அமெரிக்கர்கள் அனைவரும் ஜோ பைடனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பதிவிட்டு தனது ஆதரவை பைடனுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…