மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்த வழக்கை விசாரித்து வரும் போதை தடுப்புப் பிரிவு போலீசார் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவூட்டில் போதைப் பொருட்களை சப்ளை செய்ததில் முக்கிய தொடர்பு உள்ளதாக தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குடன் நெருங்கிப்பழகிய மாடல் அழகியான கேப்ரியலின் சகோதரர் ஆவார்.
போதை தடுப்பு பிரிவு போலீசார் லோனாவலாவில் சொகுசு விடுதியில் நடத்திய அதிரடி சோதனையில் டெமிட்ரியட்ஸ் கைது செய்யப்பட்டார்.
மேலும் வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…