சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை!

சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்
சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் முதல் சிங்கிளாக மாறா தீம் பாடல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, நேற்று சினிமா வரலாற்றில் புதிய முயற்சியாக நடிகர் சூர்யா நடுவானில் விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சில்லி பாடல் வீடியோவை வெளியிட்டார். விமானத்தில் வெளியான இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், யூடியூபில் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025