தமிழ் சினிமாவில் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரனிதா. இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ்என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார்.
இந்த நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது ஆட்டோ டிரைவர்களுக்கு சானிடைசர் வழங்கி உதவியுள்ளார். ஆம் ஆந்திர மாநிலத்தில் உள்ள 100 ஆட்டோ டிரைவர்களுக்கு சானிடைசர், மாஸ்க் உட்பட இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் பாதுகாப்பாக, சுத்தமாக இருப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு, ஆட்டோவிற்கு கிருமிநாசினி தெளித்தும் உதவியுள்ளார். ஆட்டோகாரர்களின் நலனை கருத்தில் கொண்ட அவருக்கு அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் இவரது இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…