இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், 2020, ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் வேலைகள் இன்னும் நிறைவு பெறாததால், ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் போது, இதுவரை ராப் பாடாத ஒரு நபர் இப்படத்தில் ராப் பாடல் ஒன்றை பாட உள்ளார் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இப்படத்தில் ராப் பாடகராக நடிகர் சூர்யா களமிறங்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…