சூர்யா நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது.
இபபடம் ஏர் டெக்கான் (விமான நிறுவனம்) உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரது வாழ்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தாடி, கூலிங் கிளாஸ், பிட்டான உடல் என எப்போதும் போல அழகாக இருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சூர்யாவே தயாரித்து வருகிறார்.
இப்படம் முதலில் கிருஸ்துமஸிற்கு வெளியாகும் என கூறப்பட்டது. பிறகு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே கோடை விடுமுறைக்குத்தான் தளபதி விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படமும் ரிலீசாக உள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…