நடிகர் சூர்யாவும் கார்த்தியும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அகரம் பவுண்டேசன் மூலம் பல மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வருகின்றனர். இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றனர்.
தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை சூர்யாவும் கார்த்தியும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இந்த நிதியுதவி ரசிகர்களை தாண்டி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…