என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சூர்யா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி, மேரி கோம் போன்ற கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்பட்டு அது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனையெடுத்து தமிழக வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க சில இயக்குநர் முன்வந்தனர். ஆனால் அதற்கு நடராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவின் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவிடம் தொகுப்பாளர் பாவனா சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக கலந்துரையாடல் செய்தார். அந்தக் கலந்துரையாடலில், உங்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாக்கினால், அதில் எந்த ஹீரோ நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள்…?? என்று கேட்டதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‛‛ என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சூர்யா மட்டுமே பொருத்தமாக இருப்பார்” எனக்கு பிடித்த ஹீரோ சூர்யா தான். என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…