லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை ஏப்ரல் 9, 14 அல்லது மார்ச் 1 ஆகிய மூன்று தேதிகளில், ஒரு தேதியை தேர்வு செய்து படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தை மக்கள் வரவேற்பார்கள் என்பதால் படக்குழு எப்ரல் 9ல் சூரரை போற்று படத்தை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இரண்டு படமே ஒரே நாளில் வெளிவந்தால் இரு ரசிகர்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…