அஞ்சான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014- ஆம் ஆண்டு இதே தினத்தினில் வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். நடிகர் வித்யூத் ஜம்வால் சூர்யாவிற்கு நண்பனாக நடித்திருப்பார். இசையமைப்பாளர் யுவன் இசையில், அணைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. ராஜுபாய் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருப்பார். இந்நிலையில், அஞ்சான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் டிவிட்டரில் 7YearsOfAnjaanSupremacy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…