ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதால் அவருக்கு நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனுஷ் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் இயக்குனரான ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை அதிகார்வப்பூர்வ அறிவிப்பாக உலக அளவில் பிரபலமான நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் அறிவித்தது. அதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது நன்றிகளை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் திரையுலகிற்கும் சென்றதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியா உள்ளார்கள். மேலும் தனுஷிற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…