ஜி.வி இசையில் ராப் பாடகராக களமிறங்க உள்ளாரா சூர்யா?!

Published by
மணிகண்டன்

நடிகர் சூர்யா தற்போது இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படம் ஜனவரியில் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில் இப்பட வேலைகள் மீதம் இருப்பதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் தள்ளி போய் உள்ளதாம்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  இது ஜி.வி.பிரகாஷுக்கு 70வது திரைப்படமாகும். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் போது, இதுவரை ராப் பாடாத ஒரு நபர் இப்படத்தில் ராப் பாடல் ஒன்றை பாட உள்ளார். என குறிப்பிட்டுள்ளார். ராப் பாடாத அந்த  பிரபல நடிகர் சூர்யா தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர்ஸ் சூர்யா அஞ்சான் படத்தில் ஏக் தோ தீன் எனும் பாடலை பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல சூரரைப்போற்று திரைப்படத்தில்  ஜி.வி இசையில் ராப் பாடலை பாடுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

6 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

9 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

11 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

11 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

12 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

12 hours ago