ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றியது, பெரிய பரபரப்பை கொடுத்தது. ரோமானியா மருத்துவமனை ஒன்றில் ஒருவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் மின்சாரமும் அல்கஹாலும் அறிவியல் படி இரண்டும் சேர்த்ததால் நோயாளி மீது திடீரென தீ பற்றியது. பின்னர் அதன் காரணமாக அவருக்கு உடல் முழுவதும் அங்கங்கே எரிந்து காயம் ஏற்பட்டு, ஏற்கனேவே சிகிச்சைக்காக வந்த அவர் திடீரென இந்த சம்பவத்தால் பரிதமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…