இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ரஜினியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘ரஜினி என் நண்பர். தமிழகம் அவருக்கு நிறைய உதவி செய்தது. இப்பொது அவர் தமிழகத்திற்கு உதவ வேண்டும். வேறு எங்கோ பிறந்திருந்தாலும், அவரும் இப்பொது பெருமை மிகு தமிழர் ஆகிவிட்டார்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமலஹாசன், தமிழ்நாட்டிற்கு எல்லா தமிழர்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். உழைப்பை, வியர்வையை பணம் படைத்தவர்கள் முதலீடு செய்ய வேண்டும். இது நான் எல்லாருக்கும் பொதுவாக சொன்னது. இது ரஜினிக்கும் பொருந்தும். இந்த கடமை அவருக்கும் உள்ளது என கூறியுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…