நடிகர் ரஜினி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் “பேட்ட” படத்தை அடுத்து “தர்பார்” படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது.இதையடுத்து இந்த படத்தில் நடிகர் ரஜினி காந்த் காவல் துறை அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வைரலானது.
இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை மும்பையில் முடித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிவடைந்ததாக கூறியுள்ளார்.
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…