தீபாவளி திருவிழாவுக்கு தயாரான சூப்பர் ஸ்டார்.! அண்ணாத்த பர்ஸ்ட் லுக் வெளியீடு.!!

அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.
இயக்குனர் சிறுத்தை சிவா – நடிகர் ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிருவனம் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது.
#AnnaattheFirstLook @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#AnnaattheDeepavali pic.twitter.com/pkXGE022di
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025