இன்று சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்..!

Default Image

சூர்யா நடித்து வரும் சூர்யா 40 பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியீடுகிறது. 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40- வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்து வருகிறார். சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

வருகின்ற ஜூலை 23- ஆம் தேதி நடிகர் சூர்யா தனது 46 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், காமன் டிபி வெளியிட்டு இப்போதிலிருந்தே கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில், அவர் நடித்து வரும் “சூர்யா 40” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியீடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்