குழந்தைகள் படித்ததை மறக்காம இருக்க சூப்பர் டிப்ஸ்!!!!!!!!!!!!!

Default Image

குழந்தைகள் படித்ததை மறக்காம இருக்கணுமா அருமையான வழி முறைகள் இதோ  :
முதலில் குழந்தைக்களின் அறையை பச்சை நிறத்தால்  ஆனப்பொருள்களே  அதிகம்  இருக்க வேண்டும்.குழந்தை படிக்கும் அறையின் மேசையில் மணி பிளான்ட் அப்படி இல்லனா வேற ஏதாவது செடியை வைக்க வேண்டும் .
Image result for மேசையில் மணி பிளான்ட்
அடிக்கடி பச்சை பயறு சாப்பிட கொடுக்க வேண்டும்.மேலும் காலை உணவுக்கு முன்பு 1 தேக்கண்டி துளசி இலை சாற்றை தேன் கலந்தும் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அவர்களின் நியாபகத்திறன் மேன்மை பெறும். மேலும் காப்பர் அதாவது செம்புவில்லாலான பொருள்களை மோதிரமாகவோ அல்லது டாலர் செய்து செயினில் செய்து போட்டால் நியாபகத்திறன் மேம்படும் .
Related image
காப்பர் பாத்திரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தால் அதுவும் நினைவாற்றல் அதிகரிக்கும் .மேலும் நினைவாற்றலை அதிகரிக்க ஒரு பச்சைநிற கண்ணாடிப்பாட்டிலை எடுத்து அதில் 1 லி நீரை ஊற்றி அதன் மேல் பகுதியை ஒரு துணியால் கட்ட வேண்டும் .அதை மொட்டை மாடியின் மேல் சூரிய ஓளிபடுமாறு 6 மணிநேரம் வைக்க வேண்டும் .
இவ்வாறு செய்வதால் சூரியனின் ஓளி நேரடியாக கண்ணாடிப் பாட்டிலில் பட்டு இயற்கை சத்துக்கள் கிடைக்கும் . இதை குழந்தைகளுக்கு தினமும் குடிக்கக்கொடுக்க வேண்டும்.
புதனின் கதிர் வீச்சு இயற்கையாகவே அந்த நீரில் இறங்கும் .சாப்பிட்டு முடித்தவுடன் குழந்தைகளுக்கு குடிக்க சிறிதளவு தயிர் கொடுக்க வேண்டும்.ஒரு சிறுத்துண்டு வெல்லம்  சாப்பிடக்கொடுக்க வேண்டும்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்