குழந்தைகள் படித்ததை மறக்காம இருக்க சூப்பர் டிப்ஸ்!!!!!!!!!!!!!
குழந்தைகள் படித்ததை மறக்காம இருக்கணுமா அருமையான வழி முறைகள் இதோ :
முதலில் குழந்தைக்களின் அறையை பச்சை நிறத்தால் ஆனப்பொருள்களே அதிகம் இருக்க வேண்டும்.குழந்தை படிக்கும் அறையின் மேசையில் மணி பிளான்ட் அப்படி இல்லனா வேற ஏதாவது செடியை வைக்க வேண்டும் .
அடிக்கடி பச்சை பயறு சாப்பிட கொடுக்க வேண்டும்.மேலும் காலை உணவுக்கு முன்பு 1 தேக்கண்டி துளசி இலை சாற்றை தேன் கலந்தும் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அவர்களின் நியாபகத்திறன் மேன்மை பெறும். மேலும் காப்பர் அதாவது செம்புவில்லாலான பொருள்களை மோதிரமாகவோ அல்லது டாலர் செய்து செயினில் செய்து போட்டால் நியாபகத்திறன் மேம்படும் .
காப்பர் பாத்திரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தால் அதுவும் நினைவாற்றல் அதிகரிக்கும் .மேலும் நினைவாற்றலை அதிகரிக்க ஒரு பச்சைநிற கண்ணாடிப்பாட்டிலை எடுத்து அதில் 1 லி நீரை ஊற்றி அதன் மேல் பகுதியை ஒரு துணியால் கட்ட வேண்டும் .அதை மொட்டை மாடியின் மேல் சூரிய ஓளிபடுமாறு 6 மணிநேரம் வைக்க வேண்டும் .
இவ்வாறு செய்வதால் சூரியனின் ஓளி நேரடியாக கண்ணாடிப் பாட்டிலில் பட்டு இயற்கை சத்துக்கள் கிடைக்கும் . இதை குழந்தைகளுக்கு தினமும் குடிக்கக்கொடுக்க வேண்டும்.
புதனின் கதிர் வீச்சு இயற்கையாகவே அந்த நீரில் இறங்கும் .சாப்பிட்டு முடித்தவுடன் குழந்தைகளுக்கு குடிக்க சிறிதளவு தயிர் கொடுக்க வேண்டும்.ஒரு சிறுத்துண்டு வெல்லம் சாப்பிடக்கொடுக்க வேண்டும்.