மருத்துவரே ஆச்சர்யமடையும் வகையில் குணமடைந்து வரும் இளம்பெண்! காரணம் சூப்பர் ஸ்டார் தான்!

Published by
மணிகண்டன்

அண்மையில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் இளைய தளபதி விஜய் படத்தின் பாடல்களை கேட்டு குணமடைந்து வருவதாக அண்மையில் பார்த்தோம். அதே போல சம்பவம் தற்போதும் நடைபெற்றுள்ளது.

இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பார்த்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் மருத்துவரே வியக்கும் வண்ணம் வேகமாக குணமடைந்து வருவதாக அப்பெண்ணின் தயார் கூறியுள்ளார்.

இந்த இளம் பெண் பெயர் அனிஷா. இவருக்கு பல்வேறு நோய்கள் உள்ளன. இதனால் தினமும் சுமார் 7 மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே, இவரால் தூங்க முடியுமாம். இதனால் பலமுறை தற்கொலை முயற்சி செய்துள்ளாரம். இந்த இளம் பெண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்தாராம். அதன் பின்னர், அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

30 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

14 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

16 hours ago