சமநிலை முடிந்த இறுதி போட்டி சூப்பர் ஓவர் அடடா
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து க்கு இடையான இறுதி போட்டி நடைபெற்றது இதில் டாஸ் வென்று களமிறங்கிய நியூஸிலாந்து 241 ரன்கள் அடித்தது. அதன் பின்பு களமிறங்கிய இங்கிலாந்து 241 ரன்கள் அடித்து சமநிலையில் ஆட்டத்தை முடித்து உள்ளது இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்துள்ளதால் சூப்பர் ஓவர் நடைபெறுகிறது.