கவர்ச்சியான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்!

Default Image

கவர்ச்சியான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்.

நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.

நடிகை சன்னி லியோன் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இணைய பக்கத்தில் கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்