முதன்முறையாக கூட்டமின்றி நடைபெற்ற வாடிக்கன் குருத்தோலை ஞாயிறு ஆராதனை!

Published by
Rebekal

இயேசு கிறிஸ்து வாழ்ந்து, அவர் சிலுவையில் அறையுண்டு மரித்ததையும், அதன் பின்பு உயிர்த்தெழுந்த நாளையும் பண்டிகையாக வழக்கமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. வருடம் தவறாமல் நாடாகும் குருத்தோலை பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. 

ஆனால், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த குருத்தோலை ஞாயிறு மக்கள் ஆலயங்களில் கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடினர்.

இந்த குருத்தோலை ஞாயிறு வாடிக்கன்னில் வருடம் தோறும் பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்துடன், விமரிசையாக நடைபெறும். ஆனால், கொண்ரோனா பாதுகாப்பு நடடிக்கையால் இந்த வருடம் மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்றுள்ளது. 

Published by
Rebekal

Recent Posts

CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!

சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…

1 hour ago

மியான்மரில் கட்டடங்கள், ரயில் நிலையத்தை மிரள வைத்த நிலநடுக்கம்.! நெஞ்சை பதறவைக்கும் கோரக் காட்சிகள்…

பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…

1 hour ago

ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு விஜய் தான் திறப்பு விழா நடத்துனாரு! அண்ணாமலை பதிலடி!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…

2 hours ago

மேடையில் கன்பியூஸ் ஆன விஜய்.! கவிஞரின் பெயரை மாற்றி கூறியதால் குழப்பம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு…

2 hours ago

மியான்மரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., 59 பேர் உயிரிழப்பு.?

பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

3 hours ago

120 ரன்கள் அடிக்க முடியுமா? ரிஷப் பண்ட்க்கு சவால் விட்ட மைக்கேல் வாகன்!

ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…

4 hours ago