அமெரிக்காவில் உள்ள அதிக சம்பளம் பெறக்கூடிய டெக் நிறுவனங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூகுள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிடைத்த பங்குகள், இழப்பீடுகள் மற்றும் பணமாக சுந்தர்பிச்சைக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளது.
மேலும், முகநூல் நிறுவனத்தின் சிஇஓ மார்க் சூகர்பெர்க் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிடைத்த பங்குகள் மற்றும் பணமாக 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…