கூகுள் நிறுவனத்தின் CEO-வாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது Alphabet CEO-வாக பொறுப்பேற்று கொண்டார். லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆகியோர் முறையே பதவி வகித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.
இதனை செய்தியாக வெளியிட்ட அமெரிக்க முன்னணி பத்திரிக்கையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( The Wall Street Journal ) என்கிற பத்திரிக்கை, தனது முன் பக்கத்தில் சுந்தர் பிச்சை பெயரை ஆங்கிலத்தில் பதிவிடுகையில் Pichai என்பதற்கு பதிலாக Pinchai என பதிவிட்டு அதனை அச்சடித்துள்ளது.
இந்த தவறை சுட்டிக்காட்டி பாலரும் இணையத்தில் அந்த பத்திரிக்கை பற்றி பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க முன்னணி பத்திரிக்கை இம்மாதிரியான தவறை செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…