சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி திரைப்படம் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தாத்தா மற்றும் ரைசா வில்சன் ஆகிய 3 பேரும் நடித்து வருகின்றனர்.
சுந்தர் சி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பத்ரி நாராயணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் இந்த படத்துக்கு பட்டாம்பூச்சி என பெயரிடப்பட்டுள்ளதுடன் படம் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…