கோமாளி, எல்கேஜி, பப்பி ஆகிய படங்களை தொடர்ந்து வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் சுமோ. இந்த திரைப்படத்தை எஸ்.பி.ஹோசிமின் என்பவர் இயக்கியுள்ளார், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.
ப்ரியா ஆனந்த் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஜப்பான் நாட்டின் பிரபலமான விளையாட்டான சுமோ விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிந்துள்ளது. காமெடி கலந்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது ட்ரெய்லரில் தெரிகிறது. டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…