சூப்பர் ஸ்டாருடன் மோத தயாரான அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.
இதே பொங்கல் தினத்தை முன்னிட்டு மிர்ச்சி சிவா நடிப்பில் சுமோ எனும் படம் ரிலீசாக உள்ளது. காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தை எஸ்.பி.ஹோசிமின் இயக்கி வருகிறார். இப்படத்தை எல்.கே.ஜி, கோமாளி படங்களை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால், இப்படம் பொங்கல் தினத்தில் வரவேற்ப்பு பெரும் என எதிர்பார்க்கபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025