கடந்த மாதம் தீபாவளி திருநாளுக்கு முன்தினம் நடுகாட்டுபடியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, பல மணிநேர போராட்டத்திற்கு பின்பும் அந்த குழந்தை மீட்கப்படவில்லை. அதன் பின்பு, குழந்தையின் உடலை பின்பு நடுகட்டுப்பட்டி பதிமாபுத்தூர் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை அன்று சென்னை ஐஐடியில் எம்.ஏ பயின்று வந்த பாத்திமா லத்தீப் எனும் இளம் பெண்மணி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் அந்த பெண்ணின் சாதியை சுட்டிக்காட்டியதால் தான் இவ்வாறு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் மரங்கள் குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து பேசிய தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குழந்தை சுஜித் மற்றும் இளம் பெண் பாத்திமா லத்தீபின் தொடர் உயிரிழப்புகள் வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…