ஆப்கானிஸ்தானின் சீக்கிய கோயிலில் தற்கொலை படை தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் தலைநகராக விளங்கும் காபூலில் தலை சிறந்த சீக்கிய கோவில் ஒன்று உள்ளது. இது பழமைவாய்ந்த பிரபலமான சீக்கிய வழிபாட்டு ஸ்தலமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த காபூலில் உள்ள சீக்கிய கோவிலில் தற்போது தற்கொலை படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த தாக்குதலால் உயிரிழந்தவர்களின் விவரம் கூறப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025